Our Network

விற்பனை கட்டமைப்பு


Arasu Cement possesses a wide spread dealer network and retail points which has helped to make Arasu Cement present across Tamil Nadu, Puducherry and Kerala with the strong footprints Arasu Cement covers key locations in each region of Tamilnadu with a network of Our Associates have taken Arasu Cement to the remotest location of Tamilnadu,Puducherry and Kerala whether it be a Rural or Semi Urban or Urban, Hence TANCEM is building stronger associates to make end user more happier.

FOR ENQUIRIES – 1800-123-4847

அரசு சிமெண்ட் பரந்து விரிந்த முகவர்கள் கட்டமைப்பை கொண்டுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் அரசு சிமெண்ட் நிறுவனத்தை வலுவான கால் தடம் பதிக்க உதவியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவின் தொலைதூர இடங்களுக்கு அது கிராமப்புறமாக இருந்தாலும் அல்லது நகர்ப்புறமாக இருந்தாலும், இறுதிப் பயனரை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு TANCEM வலுவான கூட்டாளிகளை உருவாக்குகிறது.

விசாரணைகளுக்கு – 1800-123-4847

Cement Marketing Officers

சிமெண்ட் விற்பனை அதிகாரிகள்


Tamil Nadu is grouped into 5 Regions and details of the Regional Managers in charges are given below.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனமானது, தமிழ்நாட்டின் மாவட்டங்களை 5 மண்டலங்களாக தொகுத்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் அதிகாரிகளை நியமித்துள்ளது. அவர்களின் விவரங்கள் பின்வருமாறு

சென்னை மண்டலம்

திரு.இரா. கார்த்திகேயன்

மண்டல மேலாளர்

ஆவின் இல்லம், 5வது தளம், பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, நந்தனம், சென்னை, தமிழ்நாடு - 600 035

Phone: 9123547356

Chennai Region

Thiru. R. Karthikeyan

Regional Manager

Aavin Illam, 5th, 3A, Pasumpon Muthuramalinga Thevar Road, Nandhanam, Chennai, Tamil Nadu - 600 035

Phone: 9123547356

கோயம்புத்தூர் மண்டலம்

திரு. தி. ஆரோக்கிய ஜோஸ் செபஸ்டின்

மண்டல மேலாளர்

எண்.12/2, சக்தி ஆர்கேடியா, முதல் தளம், எம்.ஏ. பழனிசாமி தெரு, கே.கே. புதுர், சாய்பாபா காலனி, கோயம்புத்துர் – 641 038

Phone: 9123547316

Coimbatore Region

Thiru. D. Arockia Joes Sebastin

Regional Manager

12/2 ,Sakthi Arcadia,First Floor, M.A Palanisamy Street, K.K.Pudur, Saibaba Colony,Coimbatore – 641038.

Phone: 9123547316

கடலூர் மண்டலம்

திரு. க. ஆசைதம்பி

மண்டல மேலாளர்

அரியலூர் ஆலை, அரியலூர் சிமெண்ட் ஆலை, அரியலூர் மாவட்டம், அரியலூர் - 621 729

Phone: 9965399360

Cuddalore Region

Thiru. K. Asaithambi

Regional Manager

Ariyalur Unit, Ariyalur Cement Works, Ariyalur District, Ariyalur - 621 729

Phone: 9965399360

மதுரை மண்டலம்

திரு. சோ. திருமலை சீனிவாசன்,

மண்டல மேலாளர்

டான்செம், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம், வழி இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் - 626127

Phone: 9123547332

Madurai Region

Thiru. S. Thirumalaisrinivasan

Regional Manager

TANCEM, Alangulam Cement Works, Alangulam, via Rajapalayam, Virudhunagar District - 626127

Phone: 9123547332

சேலம் மண்டலம்

திரு. அ. வசந்த்குமார்

மண்டல மேலாளர்

சேலம் மண்டல அலுவலகம், எண்.80/7, கைலாஷ் நகர் 1வது தளம், சேலம் - 636 004.

Phone: 9123547337

Salem Region

Thiru. A. Vasanthkumar

Regional Manager

Salem Regional Office, No.80/7, Kailash Nagar 1st Floor, Salem – 636 004.

Phone: 9123547337

திருநெல்வேலி மண்டலம்

திரு. மு. சந்திரசேகர்,

மண்டல மேலாளர்

டான்செம், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம், வழி இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் - 626127

Phone: 9578118971

Tirunelveli Region

Thiru. M. Chandrasekar

Regional Manager

TANCEM, Alangulam Cement Works, Alangulam, via Rajapalayam, Virudhunagar District - 626127

Phone: 9578118971

திருச்சி மண்டலம்

திரு. அ. பரமேஸ்வரன்

மண்டல மேலாளர்

மீனாட்சி தங்கும் விடுதி, கதவு எண்.308, டக்கர் ரோடு, குளுமணி மெயின் ரோடு, உரையூர், திருச்சிராப்பள்ளி - 620 003

Phone: 8248147966

Trichy Region

Thiru. A. Parameswaran

Regional Manager

Meenachi Mansion, Room No.308, Dakkar Road, Kulumani Main Road, Woraiyur, Tiruchirappalli - 620 003

Phone: 8248147966

வேலூர் மண்டலம்

திரு. ஜெ. சிலம்பரசன்,

மண்டல மேலாளர்

எண்.67, முதல் குறுக்குத் தெரு, முதல் தளம், சுப்ராயல் நகர், திருப்பத்தூர், கடலூர் - 607 002.

Phone: 9943652587

Vellore Region

Thiru. J. Silambarasan

Regional Manager

No.67, First Cross Street, 1st Floor, Suprayal Nagar, Thirupapuliur, Cuddalore - 607 002.

Phone: 9943652587


Find District level contact


Get in touch with us

Send us your feedback, queries and questions. We will get back to you shortly

(/300)
Loading
Your message has been sent. Thank you!

தமிழ்English