About Us


about

Tamilnadu Cements Corporation Limited (TANCEM), a wholly-owned Government of Tamil Nadu undertaking, started business from 1st April 1976 with an authorized share capital of Rs.18 Crores taking over cement plant at Alangulam and setting up another plant at Ariyalur in the year 1979.

TANCEM, as its expansion and conversion activities, set up an Asbestos Sheet unit at Alangulam during 1981. TANCEM also took over during 1989, a Stoneware pipe plant from TANCEM with a view to providing employment to the retrenched employees.

TANCEM has thus become a multi plant, multi-location, and multi-product company with an annual turnover of around Rs. 500 crores and the authorized capital as of now is Rs.112 Crores.

The main objective of the company is to produce cement and cement based products to primarily cater the needs of the Government.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM) தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நிறுவனமாகும்.  இந்நிறுவனம் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 18 கோடி ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்துடன் ஆலங்குளத்தில் சிமெண்ட் ஆலையை துவங்கியது.  மேலும், 1979 ஆம் ஆண்டு அரியலூரில் மற்றொரு ஆலையை அமைத்து வணிகத்தைத் தொடங்கியது.

TANCEM அதன் விரிவாக்கம் மற்றும் மாற்று நடவடிக்கைகளாக, 1981 ஆம் ஆண்டில் ஆலங்குளத்தில் ஒரு கல்நார் தகடு ஆலையை (Asbestos Sheet Unit) அமைத்தது.  மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்குடன் 1989-ம் ஆண்டு கற்குழாய் ஆலையை நிறுவியது.

TANCEM  சுமார் ரூ.500 கோடி ஆண்டு வருமானத்துடன், ரூ.112 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் பல்வேறு இடங்களில் ஆலைகளை நிறுவி பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக மாறியது.

சிமெண்ட் மற்றும் சிமெண்டை அடிப்படையாக கொண்ட பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்து அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இந்நிறுவனத்தின் முக்கியநோக்கமாகும்.

Vision and Mission

நோக்கம் மற்றும் குறிக்கோள்


Vision
நோக்கம்
To attain leadership in Cement Industry by adopting innovative technologies and management techniques.
சிமெண்ட் தொழிலில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மேலாண்மை நுட்பங்களை பின்பற்றி தலைமைத்துவத்தை அடைதல்.
Mission

To implement Total Quality Management to attain process optimization and customer satisfaction.

To institute a Management Model through ISO Standards for excellence.

To be a brand leader in World Class cement.

To Implement Technically advanced and Highly integrated ERP Solution.

To achieve financial stability by minimizing cost of production.

To achieve enhanced productivity to offer cement at affordable price.

To ensure highest standards of safety and efficiency.

To continuously innovate and meet customer needs.

குறிக்கோள்

செயல்முறை உகந்த அளவாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்கள் மனநிறைவு அடைய முழு தர மேலாண்மையை செயல்படுத்துதல்.

மேன்மையடைய ISO தரநிலைகள் மூலம் மேலாண்மை மாதிரியை நிறுவுதல்.

உலகத் தரம் வாய்ந்த சிமெண்டில் முன்னோடியாக இருத்தல்.

மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த ERP யை செயல்படுத்துதல்.

உற்பத்தி செலவைக் குறைத்து நிதி நிலைத்தன்மை அடைதல்.

மலிவு விலையில் சிமெண்ட் வழங்குவதற்காக மேம்பட்ட உற்பத்தித்திறனை அடைதல்.

பாதுகாப்பு மற்றும் செயல்திறனின் உயர்ந்த தரங்களை உறுதி செய்தல் .

தொடர்ந்து புதுமைப்புகுத்தி வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

about

Board Of Directors


Thiru V Arun Roy, IASதிரு வி. அருண் ராய், இ. ஆ. ப.

Chairmanதலைவர்

Thiru Ajay Yadav, IASதிரு அஜய் யாதவ், இ. ஆ. ப.

Managing Directorநிர்வாக இயக்குநர்

Get in touch with us

Send us your feedback, queries and questions. We will get back to you shortly

(/300)
Loading
Your message has been sent. Thank you!

தமிழ்English