Our Products
VALIMAI OPCவலிமை ஓபிசி
Valimai OPC is the high fineness providing cement for fast strength development at all stages. This improves the workability and reduces the water cement ratio. Valimai OPC has low chloride content which prevents corrosion and improves the bondage of concrete to steel. This cement is more resistant to heat.
வலிமை ஓபிசி என்பது அனைத்து நிலைகளிலும் துரித வலுவான வளர்ச்சிக்கான அதிக நேர்த்தியான சிமெண்ட். இது செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் நீர்-சிமெண்ட் விகிதத்தை குறைக்கிறது. குறைந்த குளோரைடை உள்ளடக்கியுள்ளதால், இது அரிப்பைத் தடுக்கிறது மற்றும் எஃகு-கான்கிரீட் பிணைப்பை செம்மைபடுத்துகிறது. இந்த சிமெண்ட் அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடியது
Read More
VALIMAI PPCவலிமை பிபிசி
Valimai PPC is the ultra fineness providing cement with high early strength. It provides improved workability, durability and enhanced compressive strength. It has low heat of hydration. Valimai PPC also has reduced shrinkage and swelling with increased resistance to chloride, sulphate and alkali attack.
வலிமை பிபிசி என்பது உயர் முந்தைய வலிமையுடன் கூடிய மிக நேர்த்தியான சிமெண்ட். இது மேம்படுத்தப்பட்ட செயல் திறன், ஆயுள் மற்றும் உயர்த்தப்பட்ட அமுக்கு வலிமையை வழங்குகிறது. இது குறைந்த வெப்ப நீரேற்றம் கொண்டதாகும். அதோடு, குளோரைடு, சல்பேட் மற்றும் காரத் தாக்குதலுக்கு அதிகரித்த எதிர்ப்புடன் இது குறைந்த சுருக்கம் மற்றும் வீக்கத்தை கொண்டுள்ளது.
Read More
ARASU OPCஅரசு ஓபிசி
Arasu OPC has improved workability and reduced water-cement ratio. The fastest earlier strength development of the cement provides impermeability and denser concrete. Arasu OPC has low chloride content which prevents corrosion and improves the bondage of concrete to steel.
அரசு ஓபிசி செயல்திறனை மேம்படுத்துவதோடு நீர்-சிமெண்ட் விகிதத்தை குறைத்துள்ளது. சிமெண்டின் முந்தைய வலிமையின் வேகமான வளர்ச்சியானது ஊடுருவ முடியாத தன்மை மற்றும் அடர்த்தியான கான்கிரீட்டை வழங்குகிறது. அரசு ஓபிசி குறைந்த குளோரைடு உள்ளடக்கியுள்ளதால் இது அரிப்பைத் தடுக்கிறது மற்றும் எஃகு-கான்கிரீட் பிணைப்பை மேம்படுத்துகிறது.
Read More
ARASU PPCஅரசு பிபிசி
Arasu PPC is the higher fineness providing cement with good ultimate strength. This improves the workability and has reduced the water-cement ratio. Arasu PPC has increased resistance to chloride, sulphate and alkali attack. There is always a Long-term strength gain with Arasu PPC which also reduces the shrinkage and swelling.
அரசு பிபிசி என்பது உயர்தரமானஅசைக்க முடியாத வலிமையுடன் கூடிய அதிக நேர்த்தியான சிமெண்ட். இது செயல்திறனை மேம்படுத்துவதோடு நீர் - சிமெண்ட் விகிதத்தை குறைக்கிறது. அரசு பிபிசி குளோரைடு, சல்பேட் மற்றும் காரத் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அரசு பிபிசி எப்போதும் நீண்ட கால வலிமையை பெறுவதோடு சுருக்கம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
Read More
Our Plants
நமது ஆலைகள்
Testimonials
வாடிக்கையாளர் கருத்துக்கள்
News & Events
Valimai Cement Introduction Meet at Coimbatore dated
Valimai Cement Introduction Meet at Coimbatore
வலிமை சிமெண்ட் அறிமுகக் கூட்டம் கோயம்புத்தூரில் தேதியிடப்பட்டது :
கோவையில் வலிமை சிமெண்ட் அறிமுக கூட்டம்
Valimai Cement Introduction Meet at Salem dated
Valimai Cement Introduction Meet at Salem
வலிமை சிமெண்ட் அறிமுக கூட்டம் சேலத்தில் தேதி :
சேலத்தில் வலிமை சிமெண்ட் அறிமுக கூட்டம்
Valimai Cement Introduction Meet at Trichy dated
Valimai Cement Introduction Meet at Trichy
வலிமை சிமெண்ட் அறிமுகக் கூட்டம் திருச்சியில் தேதி :
திருச்சியில் வலிமை சிமெண்ட் அறிமுக கூட்டம்